malmaison hotel

img

ஒரு பீருக்கு ரூ.48 லட்சம் பில் போட்ட ஓட்டல்!

இங்கிலாந்து ஓட்டல் ஒன்றில் ஒரு பீருக்கு சுமார் 55,000 பவுண்டுகள் (இந்திய ரூபாயில் சுமார் 48 லட்சம்) பில் போட்ட சம்பவம் நடந்துள்ளது.